Today:
 
   Now:   
 
நகரின் நோக்கானது தொழிற்பாட்டு ரீதியாக வினைத்திறன் கொண்ட பொருளாதார ரீதியாக நடைமுறைக்கு உகந்த, சூழல் ரீதியாக நிலைத்திருக்கக்கூடிய, சவால்களுக்கு முகங் கொடுக்கத்தக்க வகையில் சமுதாய இணக்கப்பாடுடைய, வாழ்க்கைத்தரத்தினது மேம்பாட்டுடன் கூடிய மனங்கவரும் நகரமொன்றனைத் திட்டமிடலாகும்.
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்
இடம்: 14.05.2012 ஆம் திகதியில் இருந்து 20.05.2012
திகதி : 18 May 2012
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்
வீதி புனரமைப்பு
இடம்: துர்க்கா லேன் ,கோவில் வீதி உட்பட 03வீதிகளும் நல்லூர் கோவில் வடக்கு வீதியில் உள்ள 02 வீதிகளும் கைலாச பிள்ளையார் கோவில் பின் வீதி
நான்கு இலட்சத்து 15 ஆயிரம் ரூபா செலவில் மின்சார நிலைய வீதி 2ஆம் குறுக்கு யாழ் மாநகர சபையினால் புனரமைப்பு செய்யப்படுகிறது
வேலைத்திட்ட ஆரம்ப திகதி : 15 May 2012
வேலைத்திட்ட முடிவுத் திகதி : 15 May 2012
இடம்: மின்சார நிலைய வீதி 2ஆம் குறுக்கு
காப்பற் வீதியாக மகாத்மா காந்தி வீதி
பழம் வீதி ஒரு இலட்சத்து 95ஆயிரம் ரூபா செலவில் யாழ் மாநகர சபையினால் புனரமைப்பு
Copyrights © 2012. All rights reserved.
Design & Developed by :Egait