நகரின் நோக்கு

நகரின் நோக்கானது தொழிற்பாட்டு ரீதியாக வினைத்திறன் கொண்ட பொருளாதார ரீதியாக நடைமுறைக்கு உகந்த, சூழல் ரீதியாக நிலைத்திருக்கக்கூடிய, சவால்களுக்கு முகங் கொடுக்கத்தக்க வகையில் சமுதாய இணக்கப்பாடுடைய, வாழ்க்கைத்தரத்தினது மேம்பாட்டுடன் கூடிய மனங்கவரும் நகரமொன்றனைத் திட்டமிடலாகும்.

செய்திகள்

13/04/2014

கண்னுதலான் கருணையினால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்.

2014-04-13

கண்னுதலான் கருணையினால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். ...

13/04/2014

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் பயன்பாட்டுக்கென சமிக்ஞை வாகனமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாநகர சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

2014-04-13

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் பயன்பாட்டுக்கென சமிக்ஞை வாகனமொன்றை அமைச்& ...

11/04/2014

யுத்கோணர் நவீனமயப்படுத்தப்பட்டது.

2014-04-11

சிங்கப்புர் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சின் உதவியு ...

10/04/2014

எம்.ஐி.ஆர்.உருவச்சிலை மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களினால் கல்வியங்காட்டில் திறந்துவைப்பு.

10-04-2014

எம்.ஐி.ஆர்.உருவச்சிலை மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களினால் கல .....

Message from
Hon.Minister

கௌரவ. டக்ளஸ் தேவானந்தா

இன்றைய நவீன உலகில் இணையத் தளங்கள ஊடாக தகவல் பரிமாற்றங்கள் உச்ச நிலையை அடைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் யாழ்.மாநகர சபை தனக்கெனதொரு இணையத்தை ஆரம்பித்ததையிட்டு பெரிதும் பெரிதும் மகிழ்ச்சியடைவதுடன் இது தொடர்பில் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெருவித்துக்கொள்கிறேன்.

Message from
Hon.Mayor

திருமதி.பற்குணராசா யோகேஸ்வரி

புது மெருகுடன் யாழ் மாநகர சபையின் இணையத்தளம் ஆரம்பிக்கப்படுவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகம் முழுவதுமே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும் இணையத்தளம் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அளப்பரியன. யாழ் மாநகர சபையின் இணையத்தளம் மூலம் யாழ்ப்பாணமக்கள் மாத்திரமல்ல ,உலகளாவிய அளவில் வாழும் தமிழர்கள் அனைவரும் யாழ் மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தையும் அதனால் யாழ்ப்பாண மக்கழுக்கு கிடைக்க கூடிய அனுகூலங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

Message from
Commisioner

Mr. Sellathural Pranavanathan

தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியம் ,கலாச்சாரம் ,மற்றும் பண்பாடு ஆகியவற்றுடன் இணைந்ததாக விளங்கி வரும் யாழ்ப்பாணம் மாநகர சபையினை தற்போதய சபை பொறுப்பேற்பதன் பின்னர் பல முன்நேற்றகரமான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிண்ற வரிசையிலே இணையத்தளம் ஒண்று ஆரம்பிக்கப்படுவது மாநகர சபை விஞ்ஞான யுகத்திற்கு இட்டுச்செல்லுமொரு படிமுறை வளர்ச்சியென்றே நான் கருதுகின்றேன்.

Ongoing Projects

யுத்கோணர் நவீனமயப்படுத்தப்பட்டது.

யாழ். பொது நூலகம்

Latest Events

சிங்கப்புர் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சின் உதவியுடன் இளைஞர் மத்தியில் அருகிவரும் வாசிப்புப் பழக்கத்தை தூண்டும் வகையில் யுத்கோணர் நவீனமயப்படுத்தப்பட்டது.

யாழ். பொது நூலகம்